எனைத்தாங்க யாருமில்லைஎன ஏங்காதே…..எல்லோரையும் தாங்கும்பூமி அதை மறக்காதே……அனைவருக்கும் அதுதான் சாமி அதனை மாசாக்காதே…..முன்னூறு மீட்டா் கடைக்குச்செல்ல எடுக்காதே ஸ்கூட்டர்….. பூமித்தாயின் மூச்சிற்குபோடாதே ஸ்சட்டா்…..மூன்றாவது மாடி செல்லஎதுக்கு மின்தூக்கி படிஏறினால் இறங்கும் பாரன்ஹீட் பூமியில்….மக்கும் மக்கா குப்பைகளை பிாித்துக்கொட்டினால் மங்காது வாழ்வு மாசற்ற பூமியில் பல கோடியாண்டு….போற்றிப் பாதுகாப்போம் பூமியைஎல்லோருக்கும் தாயான சாமியை….. பாமரன்…
மேலும் படிக்கதாய்க்கு கோயில் கட்டும் நடிகர் ராகவா லாரன்ஸ்
நடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறியவர் ராகவா லாரன்ஸ். தற்போது ‘முனி 3 – கங்கா’ படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்து வருகிறார். அதோடு பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் லாரன்ஸ் தனது தாய்க்கு கோவில் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக தனது தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார். லாரன்ஸின் பிறந்த நாளான இன்று …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி