போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திருMJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் , சாலையோர மக்கள், தூய்மை பணியாளர்கள் என கடந்த 21 நாட்களாக, தினமும் 100 நபர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். அந்த வகையில், 05.06.2021 சனிக்கிழமை அன்று, மதிய உணவினை …
மேலும் படிக்கதென்சென்னையில் “சமத்துவ பொங்கல்”
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முநன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்’ திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, தென் சென்னை மாவட்டம் சார்பாகவும், அங்கன்வாடி பணியாளர்கள் சார்பாகவும் “சமத்துவ பொங்கல்” மற்றும் கோலப்போட்டியும், திருவான்மியூர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் அணி இணை செயலாளர் திரு. J.வாசுதாசன், தென் சென்னை மாவட்டத்தின் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி