அமெரிக்காவில் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது புகுந்த மர்ம நபர் அங்கிருந்த நிருபர், ஒளிப்பதிவாளரை சுட்டுக் கொன்றார். இந்தப் படுகொலைக் காட்சி நேரலையில் ஒளிபரப்பாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் துரத்தியதை அடுத்து அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தார். அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரவோனாகேவில் டபிள்யுடிபிஜே7 (WDBJ7 )என்ற செய்தி சானல் இயங்குகிறது. இங்கு பணியாற்றி வந்த ஆலிசன் பார்க்கர்(24), ஒளிப்பதிவாளர் …
மேலும் படிக்ககேப்டன் டி.வி நிருபர் திரு. சீனிவாசலு நெய்வேலியில் CISF ஆல் தாக்கப்பட்டதற்கு தமிநாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் (டியுஜே) கடும் கண்டனம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஐடிஐ நகரை சேர்ந்தவர் ராஜா என்கிற ராஜ்குமார் (30). இவர் என்எல்சி முதலாவது விரிவாக்க சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். நேற்று மீண்டும் வேலைக்கு செல்வது தொடர்பாக தனது நண்பருடன் பேச என்எல்சி சுரங்க பகுதியில் தொலைபேசி அமைந்துள்ள என்எல்சி 2வது சுரங்க நுழைவு வாயிலுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மத்திய …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி