தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த இரண்டாம் கட்ட கொரோனா நிதி ரூ. 2,000 மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையினை, 15.06.2021 அன்று, சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் அரசு விதித்துள்ள வழிக்காட்டலின்படி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில், திராவிட முன்னேற்ற கழகத்தின் பகுதி செயலாளர் திரு. துரை கபிலன், 181 வது வட்ட செயலாளர் திரு. …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி