28.02.2014, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநில தலைவர் DSR சுபாஷ் அவர்கள் தலைமையில், செம்மாஞ்சேரி காவல் நிலையம் முன்பு, நகர்ப்புறங்களில் அரசு விதிமுறைகளை மீறி கேபிள் புதைக்க பள்ளம் தோண்டி அப்பாவிகளின் உயிரைக் குடிக்கத் துடிக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது பொதுநல வழக்கு தொடர்ந்துள்ள மக்கள் போராளி, பத்திரிக்கையாளர் வாராகி அவர்கள் மீது ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பல லட்சங்களை வாங்கி பொய் வழக்கு போட்டு …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி