சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.143.14 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.143.14 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை இன்று முதல் அமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் இருதய நோய், ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை, ரத்தகுழாய் அறுவை சிகிச்சை, …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி