புலி படத்தின் அவதார் ரீமிக்ஸ் டிரைலர் கண்டு களியுங்கள்
மேலும் படிக்கவிஜய் நடிக்கும் “புலி” டிரைலர்
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தின் புதிய டிரெய்லர் நேற்று இரவு 12 மணிக்கு சோனி நிறுவனம் வெளியிடப்பட்டது. யூடியூபில் வெளியான உடனே விஜய் ரசிகர்கள் அதை கண்டு களித்து ஷேர் செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் டியெய்லர் வெளியான சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஹிட்ஸ் கிடைத்தது. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்துள்ளனர்.
மேலும் படிக்கஇன்று இரவு 12 மணிக்கு விஜய் நடிக்கும் “புலி” படத்தின் டிரைலர் வெளியீடு
விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருக்கும் புலி திரைப்படம், விஜய் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக புலி படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகிறது.அனைவரும் கண்டு மகிழுங்கள் என்று சோனி மியூசிக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. Cant handle the wait? Neither can …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி