சென்னை, திருவொற்றியூர் காலடிபேட்டை, திலகர் நகர் அருள்மிகு வைகுண்ட பெருமாள் 3 ஆம் ஆண்டு திருவுருவப்படத்தை வைத்து வழிபாடு செய்யும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவினையொட்டி, 03.10.2020 சனிக்கிழமை மாலை 7 மணியளவில் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரமும், தீப ஆராதனையும் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக போலீஸ் ப்பளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …
மேலும் படிக்கஅத்திவரதர் தரிசனம் நேரலையில்…
அத்திவரதர் தரிசனம் நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் சார்பில், சிறப்பு செய்தியாளரின் பார்வையில்… கடைசி நாளான 16. 08.19 மாலை 4 மணியளவில் அவரை பார்த்தே தீர்வது என கங்கணத்துடன் காஞ்சிபுரம் என் இரு சக்கர வாகனத்தில் சென்றேன். இன்று பொது வரிசை என்பதால் இந்த கூட்டத்தில் எப்படி செல்வது என யோசித்த வேளையில் முதியோர், ஊனமுற்றோர் செல்லும் மேற்கு கோபுரம் பாதையை அடைந்து நமது ஜீனியஸ் …
மேலும் படிக்கஅத்திவரதர் வைபவம்! மக்களை தடுமாற வைத்த நிர்வாகம்!
இதோ குளத்திலிருந்து 40 வருடங்களுக்கு பின் எழுந்தருளிய காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் முடிவுக்கு வந்த நிலையில், காஞ்சிக்கு சென்று தரிசிக்க முடியாமல் திரும்ப வைத்த மாவட்ட நிர்வாகத்தின் சீர்கேட்டை வார்த்தைகளால் சொல்லமுடியாது. ஒரு பக்கம் நாங்கள் மக்களுக்கு சரியான முறையில் வசதிகள் செய்து கொடுத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் அவ்வூரில் வசிக்கும் மக்களை அன்றாட வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் செய்தது, வெளியூர் மக்களை அலைக்கழித்து இந்த வைபவம் எப்ப முடியும் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி