சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் 30 வீடுகளுக்கு மேலாக மழை நீர் புகுந்துள்ளதால் குழந்தைகள், பெரியவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி யுள்ளனர். மழை விட்டு வெயில் அடிக்கும் நிலையிலும் வடியாத மழை நீரால் தங்களது வாழ்வாதாரம் விடியுமா என ஏங்கி …
மேலும் படிக்கசென்னையில் மழை… இதுக்கே தள்ளாடுதே…☔
இன்று திடீரென சென்னையில் மழை பெய்தது. முக்கால் மணி நேரம்தான், “சற்று” கூடுதலாக பெய்த மழையால் நகர் முழுவதும் உள்ள சாலைகள் தத்தளித்தது.இதனால் நகரவாசிகள் மிரட்சியுடன் நடக்க வேண்டிய நிலை. சட்டசபை மற்றும் மாநகராட்சி அறிவிப்புகளில் மட்டும் சாலைகள் சீரமைக்கப்படுவதாக பத்திரிகைகள் தெரிவித்தாலும் இன்னும் நகர் முழுவதும் “நரக” சாலைகளாக தான் இருக்கிறது என்பதை சில மணி நேர அடை மழையில் நாமே கண் கூடாக கண்டோம். இதில் ஆட்சியாளர்கள், …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி