மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்றார். பாஜக தலைமையிலான முதல் அரசு அமைந்த இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்துகொண்டனர். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 122 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக சார்பில் தென்மேற்கு நாக்பூர் தொகுதியில் களம் இறங்கி வெற்றி பெற்ற தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிர …
மேலும் படிக்கமகாராஷ்டிராவில் சிவசேனா பாஜகவுக்கு ஆதரவளிக்கிறது: வரும் 31-ல் புதிய அரசு பதவியேற்பு
மகாராஷ்டிர முதல்வராகப் பொறுப்பேற்கப் போவது யார் என வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில், புதிய அரசு பதவியேற்பு விழா வரும் 31-ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவுக்கு ஆதரவளிக்க சிவசேனா முன்வந்துள்ளது. இதனிடையே பாஜக மாநிலத் தலைவர் தேவந்திர பட்னாவிஸ் முதல்வராவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மை இல்லை. இதைத் தொடர்ந்து நீண்ட கால …
மேலும் படிக்கபாஜக-சிவசேனா கூட்டணி நீடிக்குமா? பாஜக அவசர ஆலோசனை
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கட்சிகளிடையேயான கூட்டணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. இன்று நடைபெற இருந்து இரு கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அமித்ஷா இன்று மும்பையில் சிவசேனா தலைவர்களுடன் நடத்துவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. வரும் அக்டோபர் 15 ஆம தேதி மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், விரைவில் தொகுதி பங்கீடு பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று அமித்ஷா எதிர்பாக்கிறார். ஆனால் சிக்கல் தீரும் …
மேலும் படிக்க