பிராட்வேயிலிருந்து எண்ணூர் நோக்கி இீன்று மாலை 7 மணியளவில் சென்று கொண்டிருந்த தடம் எண் 4 மாநகர பேருந்தில் இராயபுரம் போக்குவரத்து காவல் நிலையம் அருகே சென்றுக் கொண்டிருந்த வேளையில் கூட்ட நெரிசலில், பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து செல்போன் திருடிக் கொண்டு ஓடிய நபரை கண்டு அந்த பெண் அலற, பேருந்து நிறுத்தப்பட்டு இராயபுரம் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு புகார் மனுவை பெற்று துரிதமாக …
மேலும் படிக்கபொறியியல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைகழகத்திற்க்கு சிறப்பு பேருந்துகள்
பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்களுக்கு வசதியாக அண்ணா பல்கலைகழகம் வழியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: முதல்வரின் உத்தரவுப்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 23-ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி