மும்பையில் கட்டி முடிக்கப்பட்ட டபுள் டக்கர் மேம்பாலம் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சான்டாக்ரூஸ் சேம்பர் லிங்க் ரோடு(SCLR) என்ற இந்த மேம்பாலம், பல மைல் தொலைவு பயணத்தைக் குறைத்திருப்பதாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். எனினும், இந்த மேம்பாலத்தில் மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்கவும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் போக்குவரத்துக் காவல்துறையினர் விதித்துள்ளனர். இதனை இந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்கின்றனர். …
மேலும் படிக்கடாடா தலைமையகம், மும்பை (பாம்பே ஹவுஸ்) : GOLD ரேட் பெற்ற நாட்டின் முதல் பாரம்பரிய கட்டிடம்
பாம்பே ஹவுஸ் என அழைக்கைப்படும் டாடா நிறுவனத்தின் தலமையகம் மும்பையில் உள்ளது. கி.பி. 1923 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம், இந்தியன் கீரீன் பில்டிங்க் கவுன்சில் (Indian Green Building Council) ஆல் GOLD தர நிர்ணயம் தரப்பட்டுள்ளது. இந்தியன் கீரீன் பில்டிங்க் கவுன்சிலின் காரணிகளை இந்த நிறுவனம் பூர்த்தி செய்ததால் இந்த தர நிர்ணயத்தை பெற்ற முதல் பாரம்பரிய கட்டிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மேலும் படிக்க