சென்னை, திருவொற்றியூர், சன்னதி தெருவில் உள்ள டி.கே.பி. திருமண மாளிகையில் 29.09.2021 புதன்கிழமை மாலை 4 மணியளவில், மக்கள் நலப்பணி திட்டங்கள் பெறுவதற்கான வழிகாட்டு மய்யம். ஏழை எளிய மக்களுக்கான இலவச சட்ட உதவி மய்யம். வீரத்தமிழர் சிலம்பாட்டம் மற்றும் கலை சங்கமம். இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு இவற்றின் தொடக்கவிழா திரு. K. கணேசன் (முன்னாள் மத்திய ஊரக வளர்ச்சித்துறை மையத்தின் தமிழ்நாடு மாநில அமைப்புச் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி