தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு சார்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 2 பிரதான தேர்வின்போது இணையதளத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட 48 பேர் தேர்வாணைய அனுமதியுடன் ஞாயிற்றுக்கிழமை மறைமலைநகர் தேர்வு மையத்தில் தேர்வு எழுதினர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி குரூப் 2-இல் அடங்கிய பதவிக்கான எழுத்துத் தேர்வை நடத்தின. இதில் மொத்தம் 6 லட்சம் …
மேலும் படிக்கவிஏஓ தேர்வு முடிவுகள் இன்னும் 3 வாரங்களில் வெளியாகும்
3 அல்லது 4 வாரங்களில் விஏஓ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலசுப்ரமணியம், குரூப் 2 தேர்வு மற்ற தேர்வுகளையும் கணினி மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 6 லட்சம் விண்ணப்பித்துள்ளனர் என்று பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கTNPSC குரூப் 2 – இன்டர்வியூ போஸ்ட் முடிவுகள் வெளியீடு
கடந்த ஆண்டு டிசம்பர் 1 ம் தேதி நடந்த குரூப் 2 – இன்டர்வியூ போஸ்ட் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. TNPSC இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். முதன்மைத் தேர்வு(Main Exam)9 08.11.2014 அன்று நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tnpsc.gov.in/results/csse2K12_seldoc_final.pdf
மேலும் படிக்கநாளை டிஎன்பிஎஸ்சி விஏஓ தேர்வு – காலியாக உள்ள இடங்கள் 2,342
திருச்சி: தமிழகத்தில் காலியாக உள்ள 2,342 விஏஓ பணியிடங்களை நிரப்ப நாளை டிஎன்பிஎஸ்சி தேர்வு நடக்கிறது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நாளை தேர்வு நடத்துகிறது. தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதுவோர் …
மேலும் படிக்க