ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
இதன் போது இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் எனத் தெரிகிறது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி