இலங்கையில் தரையிறங்கினார்களா சூப்பர் சிங்கர் பாடகர்கள்?

சூப்பர் சிங்கர்கள் இன்று அதிகாலை இலங்கையில் தரையிறங்கினார்கள் என இலங்கை இணையதளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் திவாகரின் நிலை இன்னமும் தெரியவில்லை ஆனால் அவரும் அங்கு சென்றுவிட்டதாகவும் தகவல் வருகிறது, அது உறுதிப்படுத்தப்படவில்லை. தமிழர்களை படுகொலை செய்த தேசத்தில் இவர்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ss2

ss3

இதில் பங்கு பெறும் சூப்பர் சிங்கருக்கு இலங்கையில் நடப்பது பற்றி கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு முழுமையான விபரம் வழங்கப்படமாலே இலங்கை அழைத்துச் சென்றனர் என்பதுடன் பிரபல பாடகர்களை அழைத்து இந்த நிகழ்ச்சி நடத்த முயற்சித்த போது அது பயனற்ற நிலையில் இவர்களை பயன்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Check Also

புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று அதிகாலை மீன் …

Leave a Reply

Your email address will not be published.