ஐட்யூனில் கோச்சடையான் இசை முதலிடம்!

ஐட்யூன் டவுன்லோடில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் இசை முதலிடம் பிடித்துள்ளது. கோச்சடையான் இசை வெளியீட்டு விழா மார்ச் 9-ம் தேதி நடந்தது. ஆனால் அதற்கு சில மணி நேரங்கள் முன்பே சிடிகள் விற்பனைக்கு வந்துவிட்டன. ஐ ட்யூனிலும் டவுன்லோடு செய்யும் வசதி தரப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் கோச்சடையான் இசைதான் இந்திய அளவில் ஐட்யூனில் முதலிடத்தைப் பிடித்தது.

ரஜினி நடித்த எந்திரன் படத்திற்கு பிறகு ஐடியூனில் இடம் பிடித்த அடுத்த படம் கோச்சடையான் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

லிங்கா ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்தது!

கோச்சடையான்’ படத்திற்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் ‘லிங்கா’. இதில் அவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோயடியாக அனுஷ்கா, …

Leave a Reply

Your email address will not be published.