கோச்சடையான் வெளியாவதில் சிக்கல்?

கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர், இவரின் சில படங்களின் மூலம் ஏற்பட்ட நஷ்டம் ரூ 35 கோடி திருப்பி தந்தால்தான்  கோச்சடையானை வெளியிட முடியும் என தமிழ் திரைப்பட கூட்டமைப்பினர் அறிவித்துவிட்டார்கள்.

சில தினங்களுக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில், தமிழ் திரைப்பட கூட்டமைப்பினர் விதித்த கெடுவுக்குள் பாதி பணத்தை, முரளி மனோகர் இன்னும் கட்டாததால் பிரச்சனை ஓயவில்லை, நாளைக்குள் இந்தப் பிரச்சினை தீர்ந்தால் மட்டுமே கோச்சடையான் வரும் மே 9-ல் வெளியாகும் எனத் தெரிகிறது.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published.