நரேந்திர மோடி, ராகுல் காந்தி இருவருமே முகேஷ் அம்பானியின் ஏஜென்டுகள் தான் என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசினார். நாட்டில் நரேந்திர மோடி அலை ஏதும் வீசவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார். மாற்றத்துக்கான அலையும் கோபமும் மட்டுமே மக்கள் மத்தியில் நிலவுகிறது என்று அவர் கூறினார்.
Tags கெஜ்ரிவால் நரேந்திர மோடி ராகுல் காந்தி
Check Also
மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணப்படும்: ராகுல் உறுதி
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று ராமநாதபுரத்தில் அத்தொகுதி வேட்பாளர் திருநாவுக்கரசர் மற்றும் சிவகங்கை தொகுதி வேட்பாளர் …
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி