திராவிட முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில மீனவரணி துணைச் செயலாளரும், முன்னாள் இராயபுரம் பகுதி சட்ட மன்ற உறுப்பினருமான இரா. மதிவாணன் அவர்களின் இளைய மகள் ம. இந்துமதி, இரா.ஞா.அமிர்தராஜ் அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் திமுக பொறுளாளர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில், கழக முன்னோடிகளுடன் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஆசிரியர் பி. வெங்கடேசன், இணை ஆசிரியர் லி. பரமேஸ்வரன், கௌரவ ஆசிரியர் லயன் சி. பாலகிருஷ்ணன், செயிண்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் எம்.ஜே. மார்ட்டின் கென்னடி ஆகியோர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி