செயல் சிங்கத்தின் 50 ஆம் ஆண்டு திருமண விழா கொண்டாட்டம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் கெளரவ ஆசிரியரும், நம் வ(வி)ழிக்காட்டியுமான மூத்த சகோதரர் ” செயல் சிங்கம்” திரு. Ln C. பாலகிருஷ்ணன்- திருமதி ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அவர்களது 50 ஆம் ஆண்டு திருமண விழாவினை முன்னிட்டு , போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியே‌ஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியருமான ” கிங்மேக்கர்” திரு. Ln B. செல்வம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில மகளிர் அணி இணை செயலாளர் திருமதி. செல்வ மோகனா செல்வம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தலைமை நிலைய செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் துணை ஆசிரியருமான “ஜீனியஸ்” K. சங்கர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞர் அணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் துணை ஆசிரியருமான திரு. Ln.L.வேலாயுதம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் செய்தியாளருமான திரு D. ராஜலிங்கம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில கண்காணிப்பு குழு செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பு செய்தியாளருமான திரு. P.K.மோகனசுந்தரம், வட சென்னை மாவட்ட ( கிழக்கு) செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் செய்தியாளருமான திரு. A. மான்சன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வட சென்னை மாவட்ட தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் செய்தியாளருமான திரு. வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பான திருமண நாளினை கொண்டாடி வரும் தம்பதியனரை வணங்கி ஆசிகள் பெற்றனர்.

ஒளிப்பதிவு, படங்கள்:
“ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

தென்சென்னையில் “சமத்துவ பொங்கல்”

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முநன்மை ஆசிரியருமான ” நட்பின் …


Notice: Undefined variable: visibility_homepage in /home/kmaafxvc/geniustv.in/wp-content/plugins/kn-mobile-sharebar/kn_mobile_sharebar.php on line 71