எங்கள் அண்ணாச்சிக்கு கண்ணீர் அஞ்சலி…

என் வாழ்வின் வளர்ச்சிக்கு வித்திட்ட நாங்களெல்லாம் பாசமுடன் அண்ணாச்சி என அழைத்து வந்த திரு. வசந்தகுமார் எம்.பி., வயது 70, சில நாட்களாக உடல் நலம் பாதித்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இன்று மாலை காலமானார்.

கடந்த வருடம் 2019 ஆம் ஆண்டில் நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் 10 ஆம் ஆண்டு விழாவிற்கு எனக்காக தனது டெல்லி பயணத்தை தள்ளி வைத்து உற்சாகத்துடன் ஓடி வந்து நம்மை பெருமைப்படுத்திய நாளை நினைவு வர நம்மையறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது.
அண்ணாச்சி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்…

கனத்த இதயத்துடன்.
” நட்பின் மகுடம்
திரு. MJF Ln Dr. லி.பரமேஸ்வரன்

Check Also

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 12 ஆம் ஆண்டு விழா, மற்றும் “ஜீனியஸ் – ஷேபா” விருதுகள் வழங்கும் விழா…

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 12 ஆம் ஆண்டு விழா மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, ஜீனியஸ் …