மு.க ஸ்டாலின் மக்களவை தேர்தல் 2014 பிரச்சாரத்தை குமரியில் ஆரம்பிக்கிறார்.

மு.க ஸ்டாலின் மக்களவை தேர்தல் 2014 பிரச்சாரத்தை குமரியில் வரும் 14 ம் தேதி ஆரம்பிக்கிறார். ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ள அவரது தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம்.

நாடாளுமன்றத் தேர்தல் – 2014
தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம்.

14-3-2014 – கன்னியாகுமரி
15-3-2014 – திருநெல்வேலி
16-4-2014 – தென்காசி
17-3-2014 – தூத்துக்குடி
18-3-2014 – காஞ்சிபுரம்
20-3-2014 – தஞ்சாவூர்
21-3-2014 – நாகப்பட்டினம்
22-3-2014 – மயிலாடுதுறை
23-3-2014 – சிதம்பரம்
24-3-2014 – விழுப்புரம்
25-3-2014 – திருவள்ளூர்
26-3-2014 – அரக்கோணம்
27-3-2014 – கோவை
28-3-2014 – நீலகிரி
29-3-2014 – திருப்பூர்
30-3-2014 – பொள்ளாச்சி
31-3-2014 – வடசென்னை
01-4-2014 – வேலூர்
02-4-2014 – திருபெரும்புதூர்
03-4-2014 – இராமநாதபுரம்
04-4-2014 – சிவகங்கை
05-4-2014 – விருதுநகர்
06-4-2014 – தென்சென்னை
07-4-2014 – மத்தியசென்னை
08-4-2014 – கிருஷ்ணகிரி
09-4-2014 – தருமபுரி
10-4-2014 – திருவண்ணாமலை
11-4-2014 – ஆரணி
12-4-2014 – கடலூர்
13-4-2014 – புதுச்சேரி
14-4-2014 – நாமக்கல்
15-4-2014 – ஈரோடு
16-4-2014 – சேலம்
17-4-2014 – கள்ளக்குறிச்சி
18-4-2014 – கரூர்
19-4-2014 – பெரம்பலூர்
20-4-2014 – மதுரை
21-4-2014 – தேனி, திண்டுக்கல்
22-4-2014 – திருச்சி.

Check Also

நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது சொந்த தொகுதியிலேயே விரட்டி அடிக்கப்பட்டார் – மு.க. ஸ்டாலின்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுகவின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் சகோதரி திருமதி பவித்ரவள்ளியை ஆதரித்து தாராபுரம் பொது கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *