ஆதரவற்றோருக்கு உதவி…

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு (தாலுக்கா) நகர்ப்புறங்களில் சாலையோரம் வாழ்ந்து வரும் வயதான முதியோர்கள், ஆதரவற்றோர்களுக்கு தினமும் பெருமாள் சாதனா பவுண்டேஷன் கலையரசன் காமராசர் அறக்கட்டளை சார்பாகவும் உணவு வழங்கி வருகின்றனர்.

அவ்வகையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் துணை தலைவர் திரு. K. அறிவழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு முதியோருக்கு உணவு வழங்கினார்

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …