PPFA முப்பெரும் விழா” ஆலோசனை கூட்டம்

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி பிரதி மாதம் கூட்டமும், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ” முப்பெரும் விழா” கூட்டமும் இணைந்து இராயபுரம், பெரியதம்பி மெயின் தெருவில் அமைந்துள்ள நிர்வாக அலுவலகத்தில் , 05.11.2023, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும்,

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவரும், ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. #பரமேஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …