நகராட்சி ஆணையரோடு…

வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் திரு. சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் கிழக்குமாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் திரு வேலவன் அவர்களை சந்தித்து, ஜீனியஸ் ரிப்போட்டர் தமிழ் மாத இதழினை (டிசம்பர் 2023) வழங்கினார்.

 

Check Also

மக்களுடன் முதல்வர், இல்லம் தேடி சேவை திட்டம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சியில் இன்று.20.12.2023 ஸ்டார் திருமணம் மண்டபத்தில் 2.3.4.5.6.7.14) வார்டு எண்களை கொண்ட பயனாளர்களுக்கு நல திட்டங்கள் …