சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானத்தில் அறங்காவலர் தேர்தல்

அன்பார்ந்த விஸ்வகர்ம குல சொந்தங்களே…வருகின்ற 24.12.2023, ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம் நடைபெறவுள்ள அறங்காவலர் தேர்தலில் ஓம்சக்தி காளிகாம்பாள் அணி சார்பில்,

திரு. K.P.வித்யாதரன் ஆச்சாரி – எண் 18

திரு. R. சுப்பிரமணி ஆச்சாரி – எண் 13

திரு. K. சுந்தர மூர்த்தி ஆச்சாரி. – எண் 14

திரு. R. மூர்த்தி ஆச்சாரி. – எண் 6

திரு. V.K. வெங்கடேஷ் ஆச்சாரி. – எண் 16

ஆகியோருக்கு உங்களது மேலான வாக்குகளை வழங்கி தேவஸ்தானம் வளர்ச்சிக்கு வித்திடுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.வெற்றி பெற வாழ்த்துவதில்…போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி பெருமை கொள்கின்றது.

Check Also

மக்களுடன் முதல்வர், இல்லம் தேடி சேவை திட்டம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சியில் இன்று.20.12.2023 ஸ்டார் திருமணம் மண்டபத்தில் 2.3.4.5.6.7.14) வார்டு எண்களை கொண்ட பயனாளர்களுக்கு நல திட்டங்கள் …