ஆவடியில் பரபரப்பு!!

ஆவடியில் ரோந்து பணியில் இருந்த காவலர்களிடம் பட்டா கத்தியை காட்டி இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதால் பரபரப்பு..

ஆவடியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் குற்றசாட்டு?

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …