இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவது சம்பந்தமாக நடிகர் கே. ராஜன் அதிரடி பேட்டி..
இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதில் தவறு இல்லை. ஆனால் அவருக்கு ரூபாய் இரண்டு கோடியும், அவருடன் வரும் இசைக் கலைஞர்களுக்கு ரூபாய் ஒன்றரைக் கோடியும் தரப்போவதாக கூறுகிறார்கள், நான் கேட்பது இதுதான், பாராட்டு விழா நடத்தும் போது இவருக்கு ஏன் கூலி தர வேண்டும்?
நியாயமா பார்த்தா கூட வரும் இசைக் கலைஞர்கள்களுக்கு தருவது தப்பில்லை. இதை ஏன் சம்பந்தபட்டவர்கள் யோசிக்கவில்லை என்பது தான் என் கேள்வியே… ?