உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த இரண்டு ஆட்டத்தில் ஒன்றில் நெதர்லாந்தை இலங்கை வென்றது.
மற்றொரு போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இங்கிலாந்து பரிதாபமாக தோற்றது. கிரிக்கெட் விளையாட்டில் தன்னை விட ஜாம்பவான் யாருமில்லை இல்லை என்பது இங்கிலாந்துக்கு புரிய வைத்த தென்னாப்பிரிக்கா அணி. துவண்டு போனது இங்கிலாந்து.