கத்தி – தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் அதிபர் அல்லி ராஜா உடன் ஜெயசூர்யா

விஜய் நடித்து முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜா என்பவர், இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதற்கான ஆதாரம் என்று இணையத்தில் உலவி வரும் ஃபோட்டோக்கள்.

1512408_892268664123438_3142002707364237332_n

10256498_892268717456766_1857853976508960713_n

ராஜபக்சேவின் மூலம் இலங்கையில் 2007-ல் 2ஜி உரிமம் பெற்றது, லைக்கா கம்பெனியின் லைக்காஃப்ளை-க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தின் ஏஜென்சி வாங்கியது என அடுத்தடுத்து, அல்லிராஜா பலாபலன்களைப் பெற்றுவருவதாகவும்,

லைக்கா நிறுவனத்தின் செயல் அலுவலர் ரவீந்திரனிடம் இதுபற்றி கேட்டதற்கு, “”எங்கள் குழுமத்தின் ஒரு அங்கம்தான், இந்த படத் தயாரிப்பு நிறுவனமும். சனத் ஜெயசூர்யா எங்கள் சேர்மனின் நண்பர், அவ்வளவே. எங்களை இனத்துரோகி என்று ஒரு சிலர்தான் சொல்கிறார்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை” என்று கூறியதாகவும் தகவல்கள் இணையத்தில் உலாவி வருகின்றன.

நடிகர் விஜய்க்கு இதெல்லாம் தெரியுமா?

 

 

 

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *