வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பெயரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ஜனார்த்தனன் கொள்ளை மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது சட்ட விரோதமாக விற்பனைக்காக சின்டெக்ஸ் டேங்கில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1500 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல்கலை அழித்தனர்.
