போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாதில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களின் வழிகாடலின்படி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் சி. பலராமன் அவர்கள் தலைமையில் இன்று 01-03-2024 மதிப்பிற்குரிய காவல் ஆய்வாளர் திருமதி. அல்லி ராணி அவர்களை மரியாதை நிமித்தமாகவும் சந்தித்து பொன்னாடை கொடுத்து வருகின்ற 08-03-2024 நடைபெறும்.
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட கிளை சங்கம் துவக்கம் மற்றும் அறிமுக கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்பு உரையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டது நிமித்தமாக அவரும் வருவதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்வின் போது வேலூர் மாவட்ட துணை தலைவர் கே. அறிவழகன், மற்றும் இணைச்செயலாளர் திரு. பெ. முத்தமிழன் உடன் இருந்தனர்.mnn
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி