வேலூர் மாவட்டம், குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளருடன் சந்திப்பு

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாதில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களின் வழிகாடலின்படி வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு. C. பலராமன் அவர்களின் தலைமையில்

குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளர்L திருமதி சாந்தி மரியாதை நிமித்தமாகவும் பொன்னாடை கொடுத்து வருகின்ற 08-03-2024 நடைபெறும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட கிளை சங்கம் துவக்கம் மற்றும் அறிமுக கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக

கலந்துகொண்டு சிறப்பு உரையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டது நிமித்தமாக அவரும் வருவதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்வின் போது வேலூர் மாவட்ட துணை தலைவர் கே. அறிவழகன், மற்றும் இணைச்செயலாளர் திரு. பெ. முத்தமிழன் உடன் இருந்தனர்.

Check Also

வேலூர் மாவட்டம் குடியாத்தம் போக்குவரத்து காவல் ஆய்வாளருடன் சந்திப்பு

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் …