வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா கள்ளச்சாராயம் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் சோதனை நடத்தினர்.
அப்பொழுது 60 லிட்டர் கள்ளச் சாராயம், ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள், 87 மது பாட்டில்கள், 200கிராம் கஞ்சா, 120 கிராம் குட்கா பொருள் மற்றும் மது பாட்டில்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி