போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக நம் தாய் திருநாட்டின் 77 ஆவது சுதந்திர தின கொடியேற்று🇮🇳🇮🇳 நிகழ்ச்சி நடைபெற்றது.
மாத்தூர் எம் எம் டி ஏ மூன்றாவது பிரதான சாலையில் 15/08/2023 அன்று காலை சரியாக 8:00 மணி அளவில் கொடியேற்றப்பட்டது, இந்த நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் எஸ் இதயத்துல்லா தலைமையிலும், மாவட்டச் செயலாளர் ஏ சையது சுலைமான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் மணிகண்டன் அவர்கள் வரவேற்புரை 💐💐💐நிகழ்த்தினார் தேசியக் கொடியினை நமது மாநில தலைவர் MJF. Ln.Dr.L.பரமேஸ்வரன் அவர்கள் கொடியை 🇮🇳ஏற்றி வைத்தார், மாநிலச் செயலாளர் டி மகேந்திரன் அவர்கள் இனிப்புகளை 🍫🍫வழங்கினார்கள்.
அதுசமயம் மாநில CRO லட்சுமி நாராயணன் அவர்கள் மற்றும் மாநில PRO. PK.மோகனசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் யூ சுரேஷ் குமார் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை தலைவர் அய்யூப் மற்றும் மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் நவாஸ் மாவட்ட தொழில்நுட்ப அணி I.ஏஜாஸ் மாவட்ட துணைச் செயலாளர் பி எஸ் சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நஸ்ருதீன் மற்றும் உறுப்பினர்கள் ஏ அபூபக்கர், பி ஹசன்,சுல்தான் மைதீன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி




