வின் பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா இன்று 10.11.2023, வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில், சென்னை, டவுட்டன், இராட்லர் சாலையில் உள்ள எஸ்.ஆர். மஹாலில் நடைபெற்றது..
இவ் விழாவில் சிறப்பு அழைப்பாளராக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவரும், ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் கலந்துக் கொண்ட போது அவருக்கு கேடயம், வின் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வழங்கி கெளரவித்தனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி