பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
இவ்விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு. கரு. நாகராஜன், மாநில வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் திரு பால்கனகராஜ், நாடார் சங்க கூட்டமைப்பு தலைவர் “மின்னல்” திரு ஸ்டீபன், வடசென்னை மாவட்ட கிழக்கு ஊடக பிரிவு செயலாளர் திரு. Ln B.செல்வம் மற்றும் ம.பொ.சி குடும்பத்தினரும் கலந்து கொண்டு அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி


