தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் திருமதி குஷ்பு சுந்தர், திரு.ஜான்பாண்டியன், திரு. ஆதிராஜன் ஆகியோரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் “இரண்டாம் சாணக்கியர்” திரு. அமித்ஷா அவர்கள் பிரம்மாண்டமான மக்கள் வெள்ளத்தில் வருகைத் தந்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பிஜேபி கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்”
Ln B.செல்வம்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி