பி டி ஓ அலுவலகத்தில் ஒரு சந்திப்பு

வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன்

பேர்ணாம்பட்டு அடுத்த பங்களாமேடு பி டி ஓ அலுவலகத்தில் திருமதி மு.தனலட்சுமி சமூக நல விரிவு அலுவலர் திருமதி கே செந்தாமரை ஊர் நல அலுவலர் மகளிர் திரு ராஜேந்திரன்.OA அவர்களை சந்தித்து ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத டிசம்பர் 2023 இதழினை வழங்கினார்

Check Also

காவல் ஆய்வாளர்களுடன் சந்திப்பு

வேலூர் கிழக்கு மாவட்டம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு …