வருவாய் கோட்டாட்சியர்ருடன் ஒரு சந்திப்பு

வேலூர் மாவட்டம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட செயல் தலைவர் சி பலராமன் அவர்கள் குடியாத்தம்உட் கோட்டா நிர்வாகம் நீதிபதி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் திரு .மு வெங்கட்ராமன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து டிசம்பர் 2023 ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் புத்தகத்தை வழங்கின போது கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் மற்றும் இணைச் செயலாளர் பெ.முத்தமிழன் ஆகியோர் உடன் இருந்தார்கள்

Check Also

காவல் ஆய்வாளர்களுடன் சந்திப்பு

வேலூர் கிழக்கு மாவட்டம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு …