வேலூர் மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா

வேலூர் மாவட்ட போலீஸ் பப்ளிக் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட செயல் தலைவர் சி பலராமன் அவர்களது அறிவுறித்தலின் பேரில் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் அவர்கள் ஜீனியஸ் ரிப்போட்டர் தமிழ் மாத டிசம்பர் (2023) இதழினை வழங்கின போது.

பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் தைத் திங்களில் தமிழர் பெருமையை உணர்த்தும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டமும் முன்னாள் மாணவர்களுக்கு சமத்துவ விருந்தும் மாணவர்களுக்கு பரிசும் பள்ளி முன்னால் மாணவர்களுக்கு சந்திப்பு இயக்கமும் நடைபெற்றது.

திரு. தயாளன் மாவட்ட கல்வி(து)அலுவலர் வேலூர் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கியும் முன்னாள் மாணவர்களை சந்திப்பு நிகழ்வை துவக்கி வைத்தார்.வரவேற்புரை திரு.பொன் வள்ளுவன் (தலைமை ஆசிரியர்) திரு.இளவரசன் வட்டார கல்வி அலுவலர் திரு சம்பத்குமார் வட்டாரக் கல்வி அலுவலர் திரு.கண்ணதாசன் வட்டார மேற்பார்வையாளர் தலைமையிலும் திருமதி வசந்தா கந்தசாமி (ஊ.ம.த) திருமதி உமாதேவி சிவகுமார் (ஊ ம.து.த) திருமதி சுமதி சம்பத் (ஒ.கு.உ) முன்னிலையிலும்,

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்கள் திரு சுரேஷ் குமார் வட்டாட்சியர் முத்துக்குமார் காவல் ஆய்வாளர் திருமதி கலைச்செல்வி வட்டார மருத்துவ அலுவலர் திருமதி.ஹேமலதா வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சிவகுமார் பொது நல மருத்துவர் மற்றும் கல்வி கொடையாளர்கள் தண்டாயுதபாணி செல்வகுமார் சிட்டிபாபு பானு பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்

செய்தியாக்கம்: ” K. அறிவழகன்

Check Also

மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடஙால் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த எம்ஜிஆர் நகர் அரசு உயர்நிலைப் பள்ளிஆறு ஏழு வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடஙால் …