வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த எம்ஜிஆர் நகர் அரசு உயர்நிலைப் பள்ளிஆறு ஏழு வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடஙால் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் வெங்கடேசன்.தலைமையில் நடைபெற்றது
இந்த விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாபு நகர மன்ற உறுப்பினர் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் ஆசிரியர்கள் கோவிந்தன் கருப்புசாமி இளையராணி சித்ரா (ஆங்கிலம்) இந்துஜா ஷீலா சரஸ்வதி அஸ்வினி சரண்யா சித்ரா கலையரசி சுவேதா.உள்ளிட்டஆசிரியர்கள் மாணவ மாணவிகள் புத்தகம் மற்றும் நோட்டு புத்தகம் வழங்கினார்
வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியஷசன் செயல் தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் கிழக்கு மாவட்ட துணை தலைவர் கே அறிவழகன் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழினை டிசம்பர் 2023 வழங்கினார்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி
