வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் மனைவி இந்து வின் உருக்கமான கவிதை

மேஜர் முகுந்த் வரதரஜானின் காதல் மனைவி இந்து ரிபெக்கா வர்கீஸ். கேரளத்தைச் சேர்ந்த ரிபெக்கா, தனது கணவரின் வீர மரணத்தால்,  நாட்டுக்காக அவர் செய்த தியாகத்தால் பெருமைப்படுகிறார். ஆனால் ஒரு சாதாரண மனைவியாக, அவர் தனது கணவரின் மரணத்தால் எந்த அளவுக்கு உடைந்து போயிருக்கிறார் என்று அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தான் முகுந்த் மீது வைத்திருந்த அன்பை, பாசத்தை, நேசத்தை ஆங்கிலத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

Indu VardarajanThere lived a man who loved me with all his heart…

There lived a man who fathered my child….

There lived a man who believed in integrity….

There lived a man who loved his profession….

There lived a man who never feigned to be a hero….

There lived a man who was my soul….

There lived a man with a heart full of generosity…

There lived a man who revealed all to me….

There lived a man who loved me with his life…..

 

But …..now I wait…..

for he is with god..

I know this for sure..

One day I will meet him…

I know this for sure…

And he will give me that warm strong hug of his

I know this for sure…

And I will not complain that I can’t breath

I know this for sure

You can hug me..hug me all you want….

 

Credit: FB account of Indhu Rebecca Varghese

Check Also

இந்தி தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடி

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎன்7 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *