போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பேரணாம்பட் ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள
இ கோபி பி டி ஓ அவர்களை வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் அவர்கள் சந்தித்து சால்வை அணிவித்து, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத பிப்ரவரி 2024 இதழினை வழங்கினார் அப்போது புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டார்.
உடன் பணியிட மாறுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் (வேலூர்) தமிழரசன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) சுப நந்தராஜ் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தலைமை திட்டம்) ராஜபத்ரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு தமிழ்வாணன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) சரவணன் (கணக்காளர் பொது) மு தனலட்சுமி சமூகநல விரிவு அலுவலர் கே செந்தாமரை ஊர் நல அலுவலர் மணிவண்ணன் ஊராட்சி கிளர்க்கு மற்றும் அரசு ஊழியர்கள் OA உடன் இருந்தார்கள்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி
