வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகர மன்ற உறுப்பினருடன் சந்திப்பு

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr.லி.பரமேஸ்வரன்

அவர்களின் வழிகாட்டளலின் படி வேலூர் கிழக்கு மாவட்ட செயல் தலைவர் பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் கே அறிவழகன் பேர்ணாம்பட்டு நகர மன்ற உறுப்பினரும் வழக்கறிஞர் சி அப்துல் ஹமீத். M A.. LLB..MC அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஜீனியஸ் ரிப்போர்ட்டர்ஸ் ஜனவரி மாத இதழினை (2024) வழங்கினார்

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …