வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் கிழக்கு மாவட்டம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாவட்டத் துணைத் தலைவர் கே அறிவழகன் .T. வேலு M.A.. மாநில பொதுச் செயலாளர் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் பதிவு எண் 1597/VLR பேர்ணாம்பட்டு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஜீனியஸ் ரிப்போர்ட்டஸ் ஜனவரி மாத இதழினை(2024) வழங்கினார்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி