இராயபுரம், கல்மண்டபம், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் மாசி திருவிழா!

இராயபுரம், கல்மண்டபம், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் மாசி திருவிழா 21-02-2020 வெள்ளிக்கிழமை சிவராத்திரி விழாவுடன் கோலாகலமாக தொடங்கியது.

மறுநாள் 22-02-2020 சனிக்கிழமை மயான கொள்ளை திருவிழாவும், தொடர்ந்து பத்து நாட்கள் மாலை வேளையில் முருகனுக்கு விசேஷ அலங்காரத்துடன், வீதி உலாவும் நடைபெறும்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: வே. கந்தவேல்
செய்தியாக்கம்: “ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

வெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….

சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை …