ஐ.பி.எல் 2014 சீசன் 7ன் 8வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணி 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 84 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி