குடியாத்தம் தாலுக்கா அலுவலகம் அருகே இன்னர் வீல் சங்கம், பேர்ணாம்பட்டு
கிரிண் வேலி பள்ளி, குடியாத்தம் யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளி சார்பில் உலக பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகரம் என்ற தலைவர்
எஸ். சௌந்தரராஜன், குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி